நடிகை த்ரிஷா சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா
நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகை த்ரிஷாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 40 முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.