சிறுவயதில் கியூட்டாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா- இதுவரை பார்த்திராத புகைப்படம்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தின் துணை நடிகையாக நடித்து தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை த்ரிஷா. அதன்பிறகு 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பரான இருந்தது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்தார்.
இப்போது த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். அப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அன்சீன் புகைப்படம்
தற்போது நடிகை த்ரிஷாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தனது சிறுவயதில் நடிகை த்ரிஷா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இதோ,
சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- ஓணம் ஸ்பெஷல் புகைப்படம்