திருமண கோலத்தில் நடிகை த்ரிஷா.. அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்க
Photos
Actress Trisha
in Wedding Saree
Eye-Catching
By Balakumar
முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா.
இவர் நடிப்பில் தற்போது ராங்கி, கர்ஜனை, பரமபதம் ஆட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிகை த்ரிஷாவிற்கு திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
ஆனால் இதுகுறித்து நடிகை த்ரிஷா எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் நடிகை த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன், திருமண கோலத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US