நடிகை ஊர்வசி ரவுத்தலா Cannes விழாவில் அணிந்த Necklace இத்தனை கோடியா?- ஷாக்கான ரசிகர்கள்
நடிகை ஊர்வசி ரவுத்தலா
ஆஸ்கர், கேன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள். அப்படி அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்த ஒரு நிகழ்ச்சி Cannes விழா தான்.
சர்வதேச அளவில் தயாரான சிறந்த படங்கள் இந்த விழாவில் ஒளிபரப்பப்படும். அதேபோல் பிரபலங்கள் வித்தியாசமான கெட்டப்பில் வந்து நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள், அத்தனை கேமராக்களும் படம் எடுக்கும்.

நடிகையின் Necklace இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா முதலை நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்தார், அது ரசிகர்களிடம் அதிகம் கவரப்பட்டது, அதன் விலை பற்றிய விவரம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
நடிகை ஊர்வசி ரவுத்தலா அணிந்து இருந்தது ஒரிஜினல் நெக்லஸாம். ரூ.200 கோடியாக இருந்த அந்த நெக்லஸ் விலை இப்போது ரூ.275 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நடிகர் கவுண்டமணியா இது, படு ஒல்லியாக ஆளே ஒரு மாதிரி உள்ளாரே- லேட்டஸ்ட் க்ளிக், ஷாக்கான ரசிகர்கள்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan