தொகுப்பாளினி டிடி கேட்ட ஒரு பொருள், அப்படியே அனுப்பி வைத்த நடிகை வாணி போஜன்- என்ன பாருங்க

Report

டிடி- வாணி போஜன்

பிரபலங்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான நட்பு உள்ளது, அதற்கு உதாரணம் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பழகும் விதங்களை பார்த்தாலே தெரியும்.

அப்படி தான் இப்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.

தொகுப்பாளினி டிடி நிஜத்தில் மிகவும் அமைதியான ஒரு நபர், ஆனால் அவர் தொழில் என்று இறங்கிவிட்டால் எல்லோரிடமும் கலகலப்பாக பேசி பழகக் கூடியவர்.

தொகுப்பாளினி டிடி கேட்ட ஒரு பொருள், அப்படியே அனுப்பி வைத்த நடிகை வாணி போஜன்- என்ன பாருங்க | Actress Vani Bhojan Gifts To Dd

தற்போது இவர் இன்ஸ்டாவில் பிரபல நடிகையிடம் ஒரு விஷயம் அழகாக இருக்கிறது என கூற அவர் அப்படியே அனுப்பியுள்ளார்.

அதுவேறு யாரும் இல்லை நடிகை வாணி போஜன் புடவை அணிந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட அதில் அவரது Blouse அழகாக உள்ளது என டிடி கூறியுள்ளார்.

உடனே வாணி போஜன் அதனை டிடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

என்ன நடந்தது என்பதனையும் டிடியே கூறியுள்ளார்.

தொகுப்பாளினி டிடி கேட்ட ஒரு பொருள், அப்படியே அனுப்பி வைத்த நடிகை வாணி போஜன்- என்ன பாருங்க | Actress Vani Bhojan Gifts To Dd

நடிகர் கவுண்டமணியா இது, படு ஒல்லியாக ஆளே ஒரு மாதிரி உள்ளாரே- லேட்டஸ்ட் க்ளிக், ஷாக்கான ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US