போட்டோ ஷுட் பெயரில் கிளாமர் ரூட்டுக்கு வரும் நடிகை வாணி போஜன்- லேட்டஸ்ட் போட்டோஸ்
வாணி போஜன்
மாடலிங் துறையில் பணிபுரிய தொடங்கி, விளம்பரத்தில் நடித்து சின்னத்திரையில் நுழைத்து ஹிட் தொடர் கொடுத்துவிட்டு இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை வாணி போஜன்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே
150க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள இவர் 2002ம் ஆண்டு மாயா தொடரில் நடித்திருந்தார். பின்னர் விஜய்யில் ஆஹா தொடரில் நடித்த இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானார்.
இப்போது வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
போட்டோ ஷுட்
இந்த நிலையில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்களின் அதிகம் ஆர்வம் காட்டிவரும் வாணி போஜன் இப்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் ரூட்டிற்கு வருவதை ரசிகர்களும் ரசித்து புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
