நடிகை வனிதா விஜயகுமாருக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?- அவரே சொன்ன தகவல்
நடிகை வனிதா
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும் வனிதாவின் சினிமா பயணம் பெரிய அளவில் இல்லை.
முதலில் நடிக்க வந்த அவர் சில படங்களுக்கு பிறகு எங்கே இருக்கார் என்பதே தெரியாமல் போனது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தலைகாட்டிய வனிதா அதன்பின் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிபி ஜோடிகள், நடுவராக சில நிகழ்ச்சிகள் என ஆக்டீவாக காணப்படுகிறார்.
இப்போது நிறைய படங்களும் கமிட்டாகி நடிக்கிறார்.
நோய் பாதிப்பு
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை வனிதா பேசும்போது, தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது என்றும் லிப்ட், கழிவறை போன்ற இடங்களிலும் அதிக நேரத்தை தன்னால் செலவழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
தனது காதலி யார் என்று மேடையிலேயே கூறிய பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால்- யார் தெரியுமா?

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
