நடிகை வனிதாவின் மகன் விஜய் ஹரியா இது, லேட்டஸ்ட் போட்டோ- நாயகன் போல உள்ளாரே?
வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் இவரைப் பற்றிய அறிமுகம் இப்போது தேவையில்லை, காரணம் அந்த அளவிற்கு இவர் பிரபலம் ஆகிவிட்டார்.
இளம் வயதில் நடிக்க வந்தாலும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் ஆக்டீவாக சினிமாவில் வலம் வருகிறார்.
பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதேபோல் படங்கள், சீரியல்கள் என கமிட்டாகி நடிக்கிறார். இன்னொரு பக்கம் சொந்தமாக நிறைய தொழில்களை நடத்தி வருகிறார்.

நடிகையின் மகன்
வனிதாவின் இரண்டு மகள்கள் அவருடன் தான் வசித்து வருகிறார்கள், ஆனால் அவரது முதல் மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார்.
விஜய் ஹரியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பார்த்த ரசிகர்கள் அட வனிதாவின் மகனா இவர், ஹீரோ போல் உள்ளாரே, படம் நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்