படு பிஸியாக நடிப்பு, பிஸினஸ் என செய்துவரும் நடிகை வனிதா விஜயகுமார் முழு சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?
வனிதா விஜயகுமார்
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து 2,3 படங்கள் நடித்துவிட்டது அப்படியே காணாமல் போனவர் வனிதா விஜயகுமார்.
திருமணம், விவாகரத்து, குழந்தை என நிறைய விஷயங்கள் நடந்த பிறகு சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.
கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் ஆக்டீவான வனிதா அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, பிசினஸ் தொடங்குவது, படங்கள் நடிப்பது என படு பிஸியாக உள்ளார்.
அண்மையில் வனிதா தனது மகளை பிக்பாஸ் வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து 2,3 படங்கள் நடித்துவிட்டது அப்படியே காணாமல் போனவர் வனிதா விஜயகுமார்.
திருமணம், விவாகரத்து, குழந்தை என நிறைய விஷயங்கள் நடந்த பிறகு சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் ஆக்டீவான வனிதா அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, பிசினஸ் தொடங்குவது, படங்கள் நடிப்பது என படு பிஸியாக உள்ளார்.
அண்மையில் வனிதா தனது மகளை பிக்பாஸ் வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளார். சொத்து மதிப்பு வனிதாவிற்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு உள்ளதாம்.
துணிக்கடை, யூடியூப் சேனல் வருமானம், பிக்பாஸ் விமர்சகர், சின்னத்திரை, சினிமா நடிகை என நிறைய விஷயங்களை செய்துவரும் வனிதா விஜயகுமார் சொத்து மதிப்பு ரூ. 7.3 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.