நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
போடா போடி படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி, தாரைதப்பட்டை படத்தின் மூலம் சிறந்த நடிகை என்று பேரெடுத்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.
இப்படங்களை தொடர்ந்து விஜய்யுடன் சர்கார், விஷலுடன் சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வரலட்சுமிக்கு, தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை என்று அந்தஸ்த்து கிடைத்துள்ளது.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா சரத்குமாருக்கு பிறந்தவர் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று, அவரது பிறந்தநாள் ஆன இன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu