வருங்கால கணவருடன் இணைந்து குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Apr 08, 2024 06:30 AM GMT
Report

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமா நாயகியாக நுழைந்தவர் வரலட்சுமி.

சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படம் மூலம் நடிக்க தொடங்கியவர் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழை தாண்டி தெலுங்கு மொழியிலும் செம பிஸியாக நடித்து வந்தவர் சமீபத்தில் தெலுங்கில் மாஸ் ஹிட் அடித்த ஹனுமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த சிறுவயதில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த சிறுவயதில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷ் நடிக்கும் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கில் சபரி என்ற படமும், மலையாளத்தில் கலர்ஸ் என்கிற படத்திலும் நடித்திருக்கிநார்.

வருங்கால கணவருடன் இணைந்து குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி- அவரே வெளியிட்ட வீடியோ | Actress Varalaxmi Celebration With Her Fiance

கொண்டாட்டம்

நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிகோலாய் என்கிற தனது நீண்டநாள் காதலனை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தன்னுடைய செல்ல நாய்க்குட்டிகளை குழந்தைகள் போல் வளர்த்து வருவது நமக்கே தெரிந்த விஷயம்.

தற்போது நாய்க் குட்டிகளின் பிறந்தநாளை தனது வருங்கால கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார், அந்த புகைப்படங்களையும் அவரே வெளியிட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US