எனக்கு Accommodation-க்கும் சாப்பாட்டுக்கும் Help பண்ணா போதும்..? Actress Vasuki Emotional Interview

By Yathrika Aug 08, 2024 11:40 PM GMT
Report

நடிகை வாசுகி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் சில படங்களே நடித்தாலும் ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை வாசுகி. இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார். 

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

அதோடு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுள்ளார், நடிகர் சங்கம் உதவ வேண்டும் என் கேட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகை வாசுகி தனது நிலைமை குறித்து சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதோ அவரது பேட்டி,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US