43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ
ஓணம்
தமிழ் சினிமாவில் என்ன விசேஷம் வந்தாலும் அதற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள் எடுத்து பிரபலங்கள் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.
அப்படி அண்மையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வந்தது, அதற்கு வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை அனைத்து பிரபலங்களும் வாழ்த்து கூறினார்கள்.
நடிகைகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் புடவை அணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ
அப்படி தற்போது ஒரு நடிகையின் ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷுட் ரசிகர்களிடம் செம வைரலாகியுள்ளது.

சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான விஜயலட்சுமி போட்டோ ஷுட் தான் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது. 43 வயதாகும் விஜயலட்சுமி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது நடிப்பதை நிறுத்திய விஜயலட்சுமி இன்ஸ்டாவில் சமையல் வீடியோ, பிட்னஸ் வீடியோ என அவரது குரலில் சில கருத்துடன் வீடியோ வெளியிட அது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வந்தது.
ஓணம் ஸ்பெஷலாக விஜயலட்சுமி குறையாக அழகோடு கொஞ்சம் கிளாமராக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அதன் வீடியோ,