குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்தது எப்படி?- நடிகை விஜயலட்சுமி வெயிட் லாஸ் டிப்ஸ்
விஜயலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மீடியாவிற்குள் வந்தவர் விஜயலட்சுமி. உடனே வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 படத்தில் நாயகியாக நடித்தார்.
![ஒரு வாய் சோற்றுக்கு எவ்வளவு அவமானம், சோகத்தின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி- என்ன ஆனது, வீடியோ?](https://cdn.ibcstack.com/article/41a44c03-1b15-4d11-a9f2-17412ea88b99/23-650808b2aa6cb-sm.webp)
ஒரு வாய் சோற்றுக்கு எவ்வளவு அவமானம், சோகத்தின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி- என்ன ஆனது, வீடியோ?
அதன்பின் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் 2018ம் ஆண்டு சின்னத்திரையில் நாயகி என்ற தொடரில் நடித்து வந்தார்.
பின் தொடரில் இருந்து வெளியேறி பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு விளையாடினார். அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனார்.
வெயிட் லாஸ்
குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பிறகு தனது உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கினாராம். காலை, மதியம், இரவு 3 வேளையும் காய்கறிகள், சூப் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாராம்.
கொழுப்பு நிறைய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளாமல் புரோட்டீனை தேர்ந்தெடுத்தாராம்.
8 மாதங்களுக்கு பிறகு நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தாராம். வாக்கிங் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியதாம். விஜயலட்சுமி யோகா, எடை அதிகம் தூக்காத சின்ன சின்ன எளிமையான பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தாராம்.
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)