நடிகை விஜி சந்திரசேகர் மகளுக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா
விஜி சந்திரசேகர்
பிரபல நடிகை சரிதாவின் தங்கையும், நடிகையுமானவர் விஜி சந்திரசேகர். இவர் 1980களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகள் திருமணம்
இந்நிலையில், நடிகை விஜி சந்திரசேகரின் மூத்த மகள் சுரக்ஷாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஒருவரை சுரக்ஷா மனத்துள்ளாராம்.
இவர்களுடைய திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த சூர்யா, அருண் விஜய், விஜயகுமார், கலா மாஸ்டர், ராதிகா, சீதா, மீனா, மோகன், சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
அப்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)