ஒரு பெயரை மாற்றி தற்போது டாப் நாயகியாக வலம் வரும் நடிகை.. அடித்த லக்!
சினிமா தொடக்கத்தில் பல நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடுவர். அந்த வகையில் சினிமா தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது பாலிவுட்டின் ஸ்டார் நாயகியாக வலம் வரும் நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா?
அடித்த லக்!
ஆம், அவர் வேறுயாருமில்லை, நடிகை கியாரா அத்வானி தான். ஆனால், அவருடைய உண்மையான பெயர் அது இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி.
அவர் பாலிவுட்டுக்கு வந்தபோது, ஆலியா பட் பிரபலமாக இருந்ததால், பெயரை மாற்ற முடிவு செய்தார்.
அவர் கியாரா பெயரை வைத்தது ஏன் என ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அதில், ' அஞ்சானா அஞ்சானி படத்தில் பிரியங்கா சோப்ராவின் கியாரா கதாபாத்திரம் என்னை ஈர்த்தது.
முதலில் அந்த பெயரை என் மகளுக்கு வைக்க நினைத்தேன். எனக்கு அப்போது ஸ்க்ரீன் பெயர் தேவைப்பட்டதால், அந்தப் பெயரை நான் வைத்துக்கொண்டேன்" என்று தெரிவித்தார்.

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
