இது வீடா அல்லது Museumஆ, யாஷிகா ஆனந்தின் அட்டகாசமான Home Tour வீடியோ- வாங்க பார்க்கலாம்

Report

யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் 2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதன்பின் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோடா, கழுகு 2 என தொடர்ந்து 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் ஒரு 5 படங்களுக்கு மேலான படத்தில் நடித்தும் வருகிறார். இதற்கு நடுவில் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ள நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸில் கலந்துகொண்டார்.

இது வீடா அல்லது Museumஆ, யாஷிகா ஆனந்தின் அட்டகாசமான Home Tour வீடியோ- வாங்க பார்க்கலாம் | Actress Yashika Anand Exclusive Home Tour Video

அண்மையில் ஒரு விபத்தில் சிக்கி நிறைய சர்ஜரி எல்லாம் செய்து குணமானார். தற்போது நமது சினிஉலகம் சார்பாக யாஷிகா ஆனந்தின் Home Tour Video எடுக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டை பார்த்தவர்கள் இது வீடா அல்லது Museum ஆ என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US