படு மோசமான உடை அணிந்து பிக்பாஸ் புகழ் யாஷிகா வெளியிட்ட போட்டோ- இதுல இது வேறவா?

Report

யாஷிகா ஆனந்த்

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சியில் கலக்க தொடங்கினார்.

மும்பையில் பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா- எத்தனை கோடி தெரியுமா?

மும்பையில் பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா- எத்தனை கோடி தெரியுமா?

சிறுசிறு படங்களில் நடித்துவந்தவர் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க துவங்கினார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பின்னர் 2018ம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

படு மோசமான உடை அணிந்து பிக்பாஸ் புகழ் யாஷிகா வெளியிட்ட போட்டோ- இதுல இது வேறவா? | Actress Yashika Anand Latest Viral Photo

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது யாஷிகா பச்சை நிற அரைகுறை ஆடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் வேறு, நான் வெளியிட்ட புகைப்படங்களில் எது உங்கள் பேவரெட் என்றும் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் வழக்கம் போல் தோன்றிய கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US