வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது... இப்போது எப்படி வளர்ந்திருக்கிறார் பாருங்க

By Parthiban.A Jan 16, 2024 12:39 AM GMT
Report

வீரம், அரண்மனை, சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் யுவினா.

 2018க்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது... இப்போது எப்படி வளர்ந்திருக்கிறார் பாருங்க | Actress Yuvina Parthavi Latest Photo

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது யுவினா நன்றாக வளர்ந்து அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார்.

யுவினா பொங்கல் கொண்டாடி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க.  

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US