145 நாட்கள் சிறையிலிருந்த நடிகை! கண்ணீர் விட்டு அழுத சம்பவம்! மோசமான காலகட்டம்!
நடிகை ராகினி திவேதி அண்மையில் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
145 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த பின் அவர் நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்ராகிராமில் உரையாடினார்.
கடந்த சில மாதங்களாக அனுபவித்தது போல என் வாழ்க்கையில் நான் கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. என் குடும்பத்தினர் தான் எனக்கு ஆதரவாக இருந்தனர் என்னை விமர்சித்தால் சிலருக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.
இதில் உணர்ச்சிப்பூர்வமாக பேசியவர் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் ரசிகர்கள் அவரை சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan