கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ

By Yathrika Dec 15, 2023 03:25 AM GMT
Report

ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ | Adhik Ravichandran Aishwarya Marriage

திருமணம்

இந்த நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பிக் பாஸில் mid-Week எலிமினேஷன்.. வெளியே போனது இவர்தான்!

பிக் பாஸில் mid-Week எலிமினேஷன்.. வெளியே போனது இவர்தான்!

அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார் நடிகர் விஷால்.

இதோ திருமண ஜோடியின் போட்டோ,

கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ | Adhik Ravichandran Aishwarya Marriage

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US