சிம்புவை தான் மறைமுகமாக தாக்கி அப்படி சொன்னாரா ஆதிக் ரவிச்சந்திரன்?

STR Simbu Adhik Ravichandran
By Parthiban.A Dec 22, 2021 03:20 PM GMT
Report

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின் சிம்புவின் அன்பானவன் அசரதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி இருந்தார். படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவெடுத்து முதல் பாகத்தை ரிலீஸ் செய்த நிலையில் அது படுதோல்வி அடைந்தது. அதன் பின் இரண்டாம் பாகத்தையும் கைவிட்டுவிட்டனர்.

அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த தமன்னாவுக்கு தற்போது பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆதிக், சிம்புவை மறைமுகமாக தாக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

"Will work with u again soon but this time on a fully completed film" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். "விரைவில் மீண்டும் ஒன்றாக பணியாற்றலாம். ஆனால் இந்த முறை ஒரு முழுமையான படத்தில்" என தான் ஆதிக் தெரிவித்து இருக்கிறார்.

அவர் சிம்புவை தான் மறைமுகமாக அட்டாக் செய்து இருக்கிறாரோ என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி இருக்கின்றனர்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US