'அடி பெண்ணே' பாடல் புகழ் Stephen Zechariah சென்னையில் பிரம்மாண்ட Concert!

By Parthiban.A Nov 07, 2022 03:00 PM GMT
Report

சிங்கப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் பாடகர் Stephen Zechariah அடி பெண்ணே பாடல் மூலமாக மிகப்பெரும் புகழ் பெற்றவர். நாம் என்ற சீரிஸ்க்காக அமைக்கப்பட்ட அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி தற்போது 240 மில்லியன் பார்வைகளை youtubeல் கடந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது Stephen Zechariah சென்னையில் முதல்முறையாக concert நடத்த இருக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலனும் இந்த கான்செர்ட்டில் பாட இருக்கிறார்.

முழு விவரங்கள் இதோ

  • இடம்: Courtyard, Phoenix Marketcity, சென்னை.
  • தேதி: 18 நவம்பர் 2022
  • நேரம்: 6.30 PM Onwards  

இந்த பிரம்மாண்ட concert-ல் பங்கேற்ற இப்போதே டிக்கெட் புக் செய்யுங்க. இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க அல்லது கீழே இருக்கும் QR Codeஐ ஸ்கேன் பண்ணுங்க.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US