ஆதிபுருஷ் 2ம் நாள் அப்படியே குறைந்த வசூல்.. இவ்வளவு தானா?
ஆதிபுருஷ்
ராமாயண கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் படம் நேற்று ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. படம் நல்லா இல்லை என தியேட்டருக்கு வெளியே சொன்ன ஒருவரை பிரபாஸ் ரசிகர்கள் அடித்து உதைத்த வீடியோவும் வைரலாகி இருந்தது.
நெகடிவ் விமர்சனங்களை தாண்டி ஆதிபுருஷ் படம் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
மொத்த வசூல்
ஆதிபுருஷ் படம் முதல் நாளில் மொத்தமாக 140 கோடி gross வசூல் வசூலித்து இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் நாளில் மொத்த வசூல் வெறும் 60 - 70 கோடி அளவுக்கு தான் ஆதிபுருஷ் படத்திற்கு வசூல் வரும் என தகவல் வெளியாகி இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் வசூல் இன்னும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
600/600 வாங்கிய நந்தினிக்கு மட்டும் விஜய் கொடுத்த கிப்ட்! என்ன தெரியுமா

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri
