ஆதிபுருஷ் கார்ட்டூன் படமா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
ஆதிபுருஷ் டீஸர்
நடிகர் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஆதிபுருஷ் சுமார் 500 கோடி செலவில் உருவாகிறது என சொல்லப்பட்டது. தன்ஹாஜி பட புகழ் இயக்குனர் ஓம் ராவத் தான் இந்த படத்தி இயக்கி வருகிறார்.
ராமாயண கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் இந்த டீஸர் வெளியாகி இருக்கிறது.
கார்ட்டூன் படமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆதிபுருஷ் டீசரில் வந்த காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கார்ட்டூன் சேனலில் வருவது போல இருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நெட்டிசன்களிடம் ஒரு விஷயம் சிக்கிவிட்டால் விடுவார்களா. தற்போது ஆதிபுருஷ் பற்றி தான் மீம்கள் அதிகம் வர தொடங்கி இருக்கிறது.
POGo to CN : அண்ணா இந்த பொம்ம படத்த எனக்கு கொடுத்துருனா 💥🤣🤣🤣#PS1 #PonniyinSelvan1 #PonniyinSelvan #Thunivu #Varisu pic.twitter.com/1nHr45tYzG
— Split Personality (@SoundzGood3) October 2, 2022
#Adipurush Teaser 🥶😂😂 pic.twitter.com/pAjASDtXzf
— ☃️ ℳsd பிசாசு 🦋 𝑽𝒋 👻 (@Star_Vijay7) October 2, 2022
Now it's ok👍👍👍
— Alan Prakash (@AlanPrakashcv) October 2, 2022
500 Crore🙄🙄🙄#Adipurush #AdipurushTeaser#Prabhas#AdipurushTeaserDay pic.twitter.com/m00DB9OI9s
😅🔥😂 pic.twitter.com/DMQBpB340O
— Vijay Karthikeyan (@Vijay_Karthi27) October 2, 2022
700 cr Temple Run🤣🤣😭#Adipurush #AdipurushTeaser #AdipurushMegaTeaserLaunch #Disappointed #Animated pic.twitter.com/fH4B6k55iv
— Prem Sharma (@imprem858) October 2, 2022
🤣🤣🤣prabhas #PonniyinSelvan1 #PS1 #Prabhas #Adipurush #AdipurushTeaser pic.twitter.com/u0PHpEkTlf
— Cinemakaramcoffee (@Cinemakaramcofe) October 2, 2022
Also Read: தமிழகத்தில் இரண்டே நாளில் இத்தனை கோடியா.. பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை