தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை அதிதி பாலன்.. எந்த தொலைக்காட்சியில் தெரியுமா..

program aditi balan jaya tv
By Kathick Oct 31, 2021 05:30 PM GMT
Report

அருவி படத்தின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.

தொடர்ந்து வெள்ளித்திரையில் டாப் லிஸ்டில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் இவரை தேடி பெரிதும் வரவில்லை.

இந்நிலையில் அவர் ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார்.

பரதநாட்டிய டான்ஸரான அதிதி பாலன் ஜெயா டிவியின் 'தக திமி தக ஜனு' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.

தக திமி தா நிகழ்ச்சியை முன்னதாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான ஷோபனா, சுதா சந்திரன், பானுப்ரியா, சுகன்யா, மோகினி, அன்னி மாளவிகா உள்ளிட்ட பலர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

தற்போது புத்தம் புது வடிவில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள 'தக திமி தக ஜனு' நிகழ்ச்சியை நடிகை அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார்.  

தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை அதிதி பாலன்.. எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.. | Aditi Balan Anchoring In Jaya Tv

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US