உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அதிதி பாலன்.. ரசிகர்கள் ஷாக்
அதிதி பாலன்
அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அதிதி பாலன்.
இப்படத்திற்கு முன் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அருவி படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது.
இப்படத்திற்கு பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த அதிதிபாலன்தற்போது சகுந்தலம் எனும் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஷாக்கிங் புகைப்படம்
இந்நிலையில், நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அருவி படத்தில் பார்த்த நடிகை அதிதி பாலனா இது! உடல் எடை ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் விக்ராந்த் மனைவியா இது? சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறாரா..

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
