யாரும் இன்னும் கண்டுக்கவில்லை!! கடுப்பான அருவி பட நடிகை..
மிக்ஜாம் புயல்
கடந்த 2015 -ம் ஆண்டு பிறகு, மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு காட்டு காட்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டாம்.
புயல் கரையைக் கடந்த பின்னரும் அது ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மக்களால் மீள முடியவில்லை. தற்போதும் சில இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல பிரபலங்கள் தங்களுடைய கருத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
கண்டுக்கவில்லை!!
இந்நிலையில் பிரபல நடிகை அதிதி பாலன் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், மழை விட்டு பல மணி நேரம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் ராதாகிருஷ்ணன் சாலையை சென்னை கார்ப்பரேஷன் ஏன் கண்டுக்கவில்லை?.
இன்னும் பல மக்கள்இங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். உடனடியாக யாராவது வந்து உதவுங்கள் என்று அதிதி பாலன் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு.
Nothing has changed in Radhakrishnan nagar. People are still stuck there. Why isn’t anyone from the @chennaicorp reaching out to anyone there?
— Aditi Balan (@AditiBalan) December 6, 2023

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
