லண்டன் ஏர்போர்ட்டில் நடிகை அதிதி ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஒன்றரை நாளாக உள்ளேயே காத்திருப்பு
நடிகை அதிதி ராவ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார்.
அவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
ஏர்போர்ட்டில் காத்திருப்பு
நடிகை அதிதி ராய் நேற்று லண்டன் Heathrow Airportக்கு இந்தியாவில் இருந்து சென்று இருக்கிறார். அவர் சென்று இறங்கிய பிறகு தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
அவரது லக்கேஜ் எதுவும் வந்து சேரவில்லை. அது பற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், நீங்களே ஏர்லைனிடம் பேசிக்கொள்ளுங்கள் என கூறிவிட்டார்களாம்.
தனது பெட்டிகளுக்காக அதிதி ராவ் லண்டன் ஏர்போர்ட்டில் 32 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறாராம்.
அது பற்றி கோபமாக அவர் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
