ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சங்கரின் மகள், நடிகை அதிதி சங்கர்.. எப்படி என்று பாருங்க
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர்.
இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.
முத்தையா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனது அறிமுக படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை அதிதி சங்கர், புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்துள்ளார் நடிகை அதிதி சங்கர்.
இதோ அந்த புகைப்படம்..
Try to be a rainbow in someone’s sky ? pic.twitter.com/35PFNiUwoX
— Aditi Shankar (@AditiShankarofl) October 19, 2021
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri