இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா

By Kathick Jun 01, 2022 01:30 AM GMT
Report

அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் தான் தனது மருத்துவ படிப்பை முடித்தார்.

மேலும் தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா | Aditi Shankar About Her Celebrity Crush

இதுமட்டுமின்றி விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இவர் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என் க்ரஷ் இவர் தான்

இந்நிலையில், அதிதி சங்கரிடம் உங்களின் நட்சத்திர க்ரஷ் யார் என்று சமீபத்தில் கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா | Aditi Shankar About Her Celebrity Crush

இதற்கு பதிலளித்த அதிதி, 'ராக்கி பாய் யாஷ்' என்று கூறி இருக்கிறார். அதிதி ஷங்கர் யாஷ் குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US