நடிகையை தாண்டி பாடகியாக அறிமுகமாகும் அதிதி சங்கர்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு
முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார் அதிதி சங்கர்.
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான இவர், சமீபத்தில் தான் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார்.
மேலும், தற்போது விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகையாக அறிமுகம் ஆனதை தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் நடிகை அதிதி சங்கர்.
இதோ அந்த அறிவிப்பு..
MY SINGING DEBUT✨??
— Aditi Shankar (@AditiShankarofl) February 6, 2022
Waited so long to share this with you all. Another dream come true. @MusicThaman sir Thank you so much for trusting me and giving me this opportunity. Hope you guys like it♥️??#ghani #romeojuliet #singingdebut pic.twitter.com/JOboB9VaMM