காருக்குள் அப்படியொரு குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. அதுவும் விஜய்யின் சர்ச்சையில் சிக்கிய பாடலுக்கு
சர்ச்சையில் சிக்கிய பாடல்
விஜய்யின் லியோ படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல் தான் 'நா ரெடி தான் வரவா'.
இந்த பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் காட்சி இருப்பதாலும், வரிகள் போதை பொருள் குறித்து இருப்பதாகவும் சர்ச்சையில் சிக்கியது.

முன்னணி நடிகர், பல கோடி ரசிகர்கள் இவரை பின்பற்றுகிறார்கள், இவரே இப்படி செய்யலாமா என குற்றம் சாட்டினார்கள். ஒரு பக்கம் சர்ச்சை இருக்க மற்றொரு புறம் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கல்லூரி விழாக்களிலும், நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து இந்த பாடல் ஒலித்துக்கொண்ட இருக்கிறது.
அதிதி ஷங்கர்
இந்நிலையில், இளம் நடிகை அதிதி ஷங்கர் 'நா ரெடி தான் வரவா' பாடலுக்கு காருக்குள் அப்படியொரு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிதி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..