குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. இதோ வீடியோ!
அதிதி ஷங்கர்
2022 -ம் ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி ஷங்கர்.
இப்படத்தை தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 14 தேதி வெளியாக உள்ளது.

வீடியோ
சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி வண்ணாரப்பேட்டையில என்ற பாடலை பாடி இருந்தார்.
இந்நிலையில் அதிதிஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வண்ணாரப்பேட்டையில பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் "டான்ஸ் மோசமாக இருக்கிறது, cringe" என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷனல் நடிகை யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu