அஜித் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட இளம் நடிகை அதிதி ஷங்கர்.. வீடியோ இதோ
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் அதிதி ஷங்கர். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பதை நாம் அறிவோம்.
விருமன் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார் அதிதி ஷங்கர். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்திற்கு மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி
நடிகை அதிதி ஷங்கர் சிறப்பாக நடனம் ஆடுவார் என்பதை விருமன் படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் ஆளுமா டோலுமா பாடலுக்கு அதிதி ஷங்கர் செம குத்தாட்டம் போடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Queen @AditiShankarofl rocking dance for "AALUMA DOLUMA" Song In College Event ??#AditiShankar #Ak pic.twitter.com/zsauzJHbIh
— AditiShankar Fans Club (@AditiFansPage) August 20, 2022
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan