இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

By Kathick Aug 08, 2023 04:31 AM GMT
Report

அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு | Aditi Shankar Going Marry In Two Years

இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார். ஆனாலும், தனது மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளாராம்.

இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு | Aditi Shankar Going Marry In Two Years

ஷங்கர் போட்ட கண்டிஷன்

இன்னும் இரண்டு ஆண்டுகள் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிச்சுக்கோ ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அதிதி ஷங்கருக்கு ஒரு தந்தையாக கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு | Aditi Shankar Going Marry In Two Years

இதனால் தற்போது தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து நடித்து வருகிறாராம் அதிதி. அடுத்ததாக அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US