டாக்டர் ஆன இயக்குனர் சங்கரின் மகள், நடிகை அதிதி சங்கர்.. வெளிவந்த புகைப்படங்கள்

doctor graduation shankar collage viruman aditi shankar
By Kathick Dec 11, 2021 12:20 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.

இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.

முத்தையா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அறிமுக நடிகை அதிதி சங்கர் தனது படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தனது கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் எடுத்து புகைப்படங்களை நடிகை அதிதி சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US