படப்பிடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகை அதிதி சங்கர்.. முதல் படத்திலேயே இப்படியா

shankar karthi muthaiyaa viruman aditi shankar
By Kathick Sep 24, 2021 04:40 AM GMT
Report

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமான் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு முன்பு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் படத்தை போலவே இந்த படமும் கிராமத்து பாணியில் உருவாகி வருகிறது.

மதுரையை சுற்றிஉள்ள பகுதிகளில் கதை அமைந்திருப்பதால் நடிகை அதிதி சங்கர், மதுரை தமிழை பேச கற்றுக்கொண்டராம்.

இதன்பின், நடிகை அதிதி நடித்த ஒவ்வொரு டேக்கையும், சிங்கிள் டேக்கில் நடித்து இயக்குனரிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US