விக்ரமின் மகள் திருமணத்தில் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
விக்ரம் மகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
நடிகர் விக்ரம் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தினார். இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
அதிதி ஷங்கர்
இந்நிலையில், பிரபல பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்தார்.
இந்த புகைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் தமிழ் சினிமா ஹீரோயின் அதிதி ஷங்கரும் இருக்கிறார். இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு நடந்த வளைகாப்பு! வைரல் வீடியோ
You May Like This Video

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
