விருமன் படத்தில் அதிதி சங்கருக்கு பதில் நடிக்கவிருந்த மூன்று முன்னணி நடிகைகள்.. யார் யார் தெரியுமா
rashmika mandanna
keerthy suresh
karthi
sai pallavi
viruman
aditi shankar
By Kathick
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
இயக்குனரின் சங்கரின் மகளான, அதிதி சங்கருக்கு இதுவே அறிமுக படமாகும்.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் தேர்வானது நடிகை அதிதி சங்கர் கிடையாதாம்.
முதன் முதலில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகா மந்தனா என மூன்று பேரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.
ஆனால், கால்ஷீட் காரணமாக மூவராலும் இப்படத்தில் நடிக்காமல் போனதனால், அதிதி சங்கர் தேர்வானதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US