முன்னணி நடிகைகளை மிஞ்சும் சங்கர் மகள் அதிதி சங்கரின் போட்டோஷூட்.. வீடியோவுடன் இதோ
அதிதி சங்கர்
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.
விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டோஷூட் வீடியோ
அடிக்கடி படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கண்ணகளே ரசிகர்களை கவருகிறார் அதிதி சங்கர்.
இதோ அந்த வீடியோ..
Also Read This : இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனாவே சொன்ன பதில்- என்ன கூறியுள்ளார் பாருங்க

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu
