நடிகை அதிதி சங்கரின் சமீபத்திய கலக்கல் போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ

viral video aditi shankar latest photoshoot
By Kathick Nov 15, 2021 11:40 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.

இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.

முத்தையா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அதிதி சங்கர், தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கலை பதிவிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சுடிதாரில் தான் எடுத்த அழகிய போட்டோஷூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த போட்டோஷூட் வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US