இறுக்கமான உடையில் இளம் நடிகை அதிதி சங்கர்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

photoshoot shankar viruman aditi shankar
By Kathick Jan 27, 2022 04:40 PM GMT
Report

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார் அதிதி சங்கர்.

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான இவர், சமீபத்தில் தான் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார்.

மேலும், தற்போது விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

நடித்து படம் வெளிவரவருவதற்கு முன்பே தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியுள்ளார் அதிதி.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைந்திருக்கும் நடிகை அதிதி சங்கர் அவ்வப்போது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடையில் போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US