மார்டன் உடையில் ரசிகர்களை அசரவைத்த இயக்குனர் சங்கரின் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படம்
முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார் அதிதி சங்கர்.
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான இவர், சமீபத்தில் தான் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார்.
மேலும், தற்போது விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
நடித்து படம் வெளிவரவருவதற்கு முன்பே தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியுள்ளார் அதிதி.
இந்நிலையில், ரசிகர்களை அசரவைக்கும் வகையில் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் தற்போது உலா வரும் அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

