விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட ஷங்கரின் மகள்.. இணையத்தில் வைரல்
முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார் அதிதி சங்கர்.
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான இவர், சமீபத்தில் தான் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார்.
மேலும், தற்போது விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைந்திருக்கும் நடிகை அதிதி சங்கர் அவ்வப்போது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது கலக்கலான போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
A little bucket of sass pic.twitter.com/yg9ImXfmAM
— Aditi Shankar (@AditiShankarofl) February 5, 2022

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
