பொன்னியின் செல்வன் திரிஷாவிற்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்.. எப்படி இருக்கிறார் பாருங்க
அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் படமே இவருக்கு பட்டித்தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இளவரசியாக அதிதி
தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வரும் நடிகை அதிதி ஷங்கர் தற்போது இளவரசி போல் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷாவிற்கு, அதிதி ஷங்கர் டஃப் கொடுப்பார் போலேயே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..





இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
