சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சங்கரின் மகள் அதிதி சங்கர்.. புகைப்படம் இதோ
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது.
இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழுவினருடன், பாலா, பாண்டிராஜ், லிங்குசாமி உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகையாக அறிமுகமாக இருக்கும் நடிகை அதிதி சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
On the auspicious day of vinayagar Chathurthi yesterday, got to meet the one and only THALAIVAR ???? @rajinikanth sir and got his blessings. #naadinerambumurukkamurukka #annaatthe #superstar pic.twitter.com/6hphIFXa9q
— Aditi Shankar (@AditiShankarofl) September 11, 2021