ஹோமிலியாக போஸ் கொடுத்து வந்த அதிதி ஷங்கரா இது, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், இவர் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த ஹோமிலியான லுக்கில் போஸ் கொடுத்து வந்த நடிகை அதிதி ஷங்கர். தற்போது செம மாடர்னாக மாறியுள்ளார்.
ஆம் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..


டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri