அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்! வெளியான புதிய பட அறிவிப்பு
ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராகவும் தனது திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு இயக்குநர் ஷங்கர்.
இவர் தற்போது ராம் சரண் வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் இவரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெறுகிறது.
அதிதி ஷங்கர்
இந்நிலையில் தற்போது அதிதி ஷங்கரின் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள முக்கிய திரைப்படம் மாவீரன்.
இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
We are glad to have @AditiShankarofl onboard! ? #Maaveeran@Siva_Kartikeyan @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @bharathsankar12 @philoedit @DoneChannel1 pic.twitter.com/yVkfSenu59
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 3, 2022
நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
