அட்டை படத்திற்காக ஷங்கரின் மகள் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த போட்டோ...

aditi shankar
By Jeeva Sep 14, 2021 02:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.

இதனிடையே விரைவில் கதாநாயகியாக அறிமுகவுள்ள அதிதி ஷங்கரின் எந்தஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானாலும், அது ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அந்த வகையில் தற்போது அதிதி ஷங்கர் பத்திரிகை ஒன்றின் அட்டை படத்திற்காக அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..,

அட்டை படத்திற்காக ஷங்கரின் மகள் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த போட்டோ... | Aditi Shankar Photo Shoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US